பிறப்பின் மொழி
கெ (கெ-னெ) அடுத்து ள என்ற எழுத்து வரவே வராது.
அப்படி வருவது கௌ(கெள-னௌ) ஆகும்.
கிளறு என்ற சொல்லை கெளறு என்று எழுதாதீர்(எழுதக் கூடாது).
#தமிழின்_சிறப்பு
தனித்தனியே அவை ஈரெழுத்து
ஒன்றி வரும் பொழுது அவை ஓரெழுத்து.
ஈரெழுத்தை முதன் முதலில் ஒன்றாக்கி ஓரெழுத்தாக்கியவன்(ஓரெழுத்தாக குறிப்பிட்டவன்) தமிழன்
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து