அரசியலால் வாணிபம்
பொய், புரட்டு,வாய் சாதுர்யம்
இவைதான் முதலீடு இந்த வாணிபத்திற்கு
கூரையைப் பிச்சி கொடுக்கும்
மதி மயக்கும் லாபம் -
இதிலிருந்து மீளமாட்டார் இவர்கள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
