ஹைக்கூ

வீதி தோறும் மதுக்கடை
வீடு தோறும் விதவைகள்
இன்றைய தமிழகம்

எழுதியவர் : லட்சுமி (23-Nov-17, 4:27 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 2329

சிறந்த கவிதைகள்

மேலே