ஹைக்கூ

மனச்சுமையும் பணிச்சுமையும்
பணச்சுமையில் மறைந்து விடுகிறது
வேலைக்குச் செல்லும் பெண்

எழுதியவர் : லட்சுமி (23-Nov-17, 8:40 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 89

மேலே