ஹைக்கூ 29

உணவே மருந்து பசிக்கு
பசிக்காமலே இருக்க மருந்து
வறுமை

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (27-Nov-17, 10:25 pm)
பார்வை : 1285

மேலே