முதல் பார்வையிலே

கண் இமைக்கும் நேரத்தில்
கடலில் விழுந்து கரைந்ததடி மழைத்துளி - அது போலவே
என் இமைக்குள் விழுந்ததடி உன் விழி
ஒரு நொடியில் மறந்தேன் என் வழி
முதல் பார்வையிலே இத்தனையும் செய்தாயடி

எழுதியவர் : முகிலின்காதலன் (1-Dec-17, 2:20 pm)
சேர்த்தது : கோகுலகண்ணன்
Tanglish : muthal parvaiyile
பார்வை : 265

புதிய படைப்புகள்

மேலே