கண்பார்வை
கண்பார்வைப் பட்டப்பின்னே
எந்தன் நெஞ்சில்
காதல்
நறுமனம் பூசுதடி!
காலின் கீழே சின்னப்பாதம்
பூமித்தொட்டுப் போகையிலே
நட்சத்திரம் கீழ
கொட்டிக் கெடக்குதடி!
தென்றல் காற்றுப் போல-உந்தன்
மூச்சிக் காற்று வீசுதடி!
கண்பார்வைப் பட்டப்பின்னே
எந்தன் நெஞ்சில்
காதல்
நறுமனம் பூசுதடி!
காலின் கீழே சின்னப்பாதம்
பூமித்தொட்டுப் போகையிலே
நட்சத்திரம் கீழ
கொட்டிக் கெடக்குதடி!
தென்றல் காற்றுப் போல-உந்தன்
மூச்சிக் காற்று வீசுதடி!