வாழ்க்கையின் விந்தை
விட்டு விட்டு போன சொந்தம்
துட்டு பார்த்தால் ஒட்டிக்கொள்ளும்
கெட்டு கெட்டு போன மந்தை
குட்டு போட்டு வணங்கும் விந்தை
திட்டி திட்டி வளர்த்த தந்தை
வெட்டியாக போன பிள்ளை
வட்டி மொத்தம் கொடுத்தபின்பும்
பட்ட கடன் தீரலையே...
விட்டு விட்டு போன சொந்தம்
துட்டு பார்த்தால் ஒட்டிக்கொள்ளும்
கெட்டு கெட்டு போன மந்தை
குட்டு போட்டு வணங்கும் விந்தை
திட்டி திட்டி வளர்த்த தந்தை
வெட்டியாக போன பிள்ளை
வட்டி மொத்தம் கொடுத்தபின்பும்
பட்ட கடன் தீரலையே...