தமிழ்
மாசில் தேனும் மா பலா வாழையும்...
பசுங்கிளி மொழியும் பகலவன் ஒளியும்
கருங்குயில் பாவும் வீசும் தென்றலும்
முழுமதி நிலவும் புதுமண பெண்ணும்..
இளநீர் இனிப்பும் இளவேனிர் சுகமும்...
இணையது தமிழே...
மாசில் தேனும் மா பலா வாழையும்...
பசுங்கிளி மொழியும் பகலவன் ஒளியும்
கருங்குயில் பாவும் வீசும் தென்றலும்
முழுமதி நிலவும் புதுமண பெண்ணும்..
இளநீர் இனிப்பும் இளவேனிர் சுகமும்...
இணையது தமிழே...