அழகி

தினந்தோறும் உன் அழகை
ரசிக்க காத்திருக்கேன்...
நான்
பொன் நிலவைப் பூப்பறிக்க
நேரம் ஏதிர்ப்பார்த்திருக்கேன் . .
அம்மம்மா என்ன அழகு..
அம்மைப் போல் உயிரழகு...
அகிலம் கேட்கும் விலையழகு ....
அத்தைப் பெற்றெடுத்த தமிழ் அழகு...
-கிருஷ் அரி