தோல்வி

தோல்வி...

தோல்வி என்னிடம் கண்ணீரையும், வலியையும் கடனாகப் பெற்றது...

உன் வெற்றிக்குப் பின்னால் நிச்சயமாக நான் இருப்பேன் என உறுதிமொழி கொடுத்தது...

எழுதியவர் : ஜான் (12-Dec-17, 8:32 am)
Tanglish : tholvi
பார்வை : 208

மேலே