பொறாமை

பொறாமை சற்று வித்தியாசமான ஆமை,.

வேகமாக ஓடும்,... ஆனால் கண்களை மட்டும் மூடிக்கொள்ளும்.,

எழுதியவர் : ஜான் (12-Dec-17, 9:48 am)
Tanglish : poraamai
பார்வை : 80

மேலே