காதலா காதலா

காதலிப்பதால் ஏற்படும் நன்மையை விட !

அந்த குறுகிய காலத்தில் ஏற்றப்படும் தீமை அதிகம்!

நான்!

காதலித்தவனும்அல்ல!

காதலிப்பவனும் அல்ல..!

எழுதியவர் : ஜோதிட மாமணி செந்தில் வேலவ (15-Dec-17, 9:39 am)
Tanglish : kaathalaa kaathalaa
பார்வை : 87

மேலே