தேடி கண்டுபிடியுங்கள்
தினந்தோறும் தொலைக்காட்சியில்!
..
இராசி பலன்களை பார்க்காதே!
..
மனிதா உனது இராசி தொலைக்காட்சியில் இல்லை!
..
உன்னிடமே உள்ளது! உனது பிறந்த ஜாதகத்தில் உள்ளது!
..
எடுங்கள் உங்கள் ஜாதகத்தை! தேடி கண்டுபிடியுங்கள் இராசியை!
..
வாழ்க்கையில் தெளிவு பெற தேடுதல் வேண்டும்!
..
உங்களின் அதிஷ்ட்டத்தை கண்டறிய கிரகங்களை கண்டறிய வேண்டும்!
..
ஒருவரை போல மற்றொருவர் வாழ்ந்திட முடியாது!
..
மனிதனுக்கு மனிதன் மாறுபாடுகள் உள்ளதை அறிந்து கொள்!
..
தொலைக்காட்சி இராசி பலன்களும் மனிதனுக்கு மனிதன் மாறுபாடும்!
..
ஒரே இராசியில் பிறந்த கோடி கணக்காண மனிதனுக்கு..!
..
தொலைக்காட்சி இராசி பலன் பொருந்துமா? அல்லது மாறுபடுமா?
..
உங்களது வலிமை உங்களிடத்தில் உள்ளது!
..
உங்களது இராசி உங்கள் ஜாதகத்தில்தான் உள்ளது!
..
தேடுங்கள் தேடி! தேடி!! கண்டுபிடியுங்கள்!!!
..
- ஜோதிட கவிஞர் -
ஜோதிட மாமணி செந்தில் வேலவர்
தமிழ்நாடு, இந்தியா
+91 97515 00033, +91 97516 30033