விபத்தில் ஒரு கவிதை
இடி விழுந்த பின்னும்
ஒன்றும் ஆக வில்லை எனக்கு
ஒரு பூ இடித்ததனால்
எனக்கு வலிக்க வில்லை
அந்த பூவுக்கும் தெரியவில்லை
இடித்த வேகத்தில் பூவின் பேர்
அறிய முடியவில்லை
இருந்தும் அவளும் ஒரு கவிதை
இடி விழுந்த பின்னும்
ஒன்றும் ஆக வில்லை எனக்கு
ஒரு பூ இடித்ததனால்
எனக்கு வலிக்க வில்லை
அந்த பூவுக்கும் தெரியவில்லை
இடித்த வேகத்தில் பூவின் பேர்
அறிய முடியவில்லை
இருந்தும் அவளும் ஒரு கவிதை