வேறென்ன வரம் வேண்டும்...?



மானுடம் நிலைத்திருக்க
”இறைவா வரம் தா “
மனிதன் கேட்டான் ...
இறைவனும் தந்தான்
...............தாவரம் !!

எழுதியவர் : MURUGANANDAN (1-Aug-11, 2:59 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 375

மேலே