கொஞ்சல்கள்


உன் இதழோடு முத்தம் வைக்க வா

உன்னை அப்படியே தூக்கி கொஞ்ச வா

உன் பாதம் கொண்டு நெஞ்சில் எட்டி

மிதிக்கவா

அந்த சுகத்தை என்னவென்று சொல்லவா

உன் மொழிகள் கவிதை அல்லவா

கட்டிலில் போட்டு உன்னை கொஞ்சவா

ஆடையின்றி நீ அழகு அல்லவா

என்றும் உனக்கு ஆடை வேண்டாம் என்று சொல்லவா

பிறந்த குழந்தை நீ கவிதை அல்லவா

புது கவிதை அல்லவா

உன்னை கொஞ்சவா

எழுதியவர் : rudhran (1-Aug-11, 4:30 pm)
பார்வை : 465

மேலே