காகிதம்

காகிதம்

சிந்தனையை சிறைபிடிக்கும்
சித்து வேலையா
பறந்து வரும் பட்டாம்பூச்சிகள்
பாடசாலையா
எழுதிவைத்து லயித்து போகும்
இன்பச்சோலையா
இதயத்திற்கே மருந்து போடும்
இயற்க்கை ரேகையா

உன் மேல்
மை கொண்டு தீண்டுகையில்
என் மெய் கூட நனைகிறது

சார்ந்து வாழும் சாதியில்
மையும் மெய்யும் ஒன்றல்லவா ?

எழுதியவர் : கீரை பைசுரகுமான் (1-Aug-11, 5:21 pm)
பார்வை : 365

மேலே