மழைக் கண்ணினள்
மழைக் கண்ணினள் மஞ்சள் முகத்தினள்
மார்கழி குளிரினள் மாலை அழகினள்
தென்றலின் தோழியள் செந்தமிழ் பாவினள்
புரிந்தால் புன்னகை பொழிந்தால் காதல் !
மழைக் கண்ணினள் மஞ்சள் முகத்தினள்
மார்கழி குளிரினள் மாலை அழகினள்
தென்றலின் தோழியள் செந்தமிழ் பாவினள்
புரிந்தால் புன்னகை பொழிந்தால் காதல் !