காற்றும் மனிதனும்

காற்றும் மனிதனும்



காற்றில் கலந்த மாசும்

மனதில் கலந்த மாசும்

ஒன்றே ..............

இரண்டும் உருவாகும் இடம்

மனிதனிலே
- சஜூ

எழுதியவர் : சஜூ (23-Dec-17, 8:47 pm)
சேர்த்தது : சஜூ
Tanglish : kaatrum manithanum
பார்வை : 87

மேலே