கட்டளை கலித்துறை
உழைக்கும் உழைப்பை உனக்கென மட்டும் ஒதுக்கிவைத்துப்
பிழைக்கும் பிழைப்பில் பிறர்க்கென வின்றிப் பதுக்கிவைத்துப்
பிழையாய்ப் பிழைக்கும் பெரும்பிழை கொண்ட பிழைப்பகற்றி
மழைபோல் பொழியும் மனம்படை வாழ்வில் மகிழ்ந்திடவே!