இந்த பொண்ணதான் கட்டணும்

*தந்தை திட்டம் தனையன்

*ராஜதந்திரம் என்றால் என்ன?*

*தந்தை மகனை நோக்கி:* நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்,
*மகன்:*என்னால் முடியாது
*தந்தை:* டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு.
*மகன்:* டபுள் ஓகே டாட்.
*தந்தை பில்கேட்ஸிடம் போய்:* என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா???
*பில்கேட்ஸ்:* முடியாது
*மகனின் தந்தை:* என் பையன் world bank CEO.
*பில்கேட்ஸ்:* டபுள் ஓகே
*தந்தை world bank CEOவிடம் போய்:* என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா,
*பேங்காரர்:* யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ
*தந்தை:* பில்கேட்ஸின் மருமகன்
*பேங்காரர்:* எப்போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க.
👍😀

தள தோழமை அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்.!

எழுதியவர் : முகநூல் (25-Dec-17, 10:38 am)
பார்வை : 430

மேலே