தொடர்பு

தீய தொடர்பு திருடச் சொல்லும்!
தூய தொடர்பு துறக்கச் சொல்லும்!

கெட்டவர் தொடர்பு கெடுக்கும் உன்பேர்!
உத்தமர் தொடர்பு உருவாக் கும்பேர்!

எழுதியவர் : கௌடில்யன் (29-Dec-17, 3:00 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : thodarpu
பார்வை : 66

மேலே