அழகி

கண நேரம் பார்த்தும்
கண்ணத்திலுள்ள
மச்சத்தைக் கூட
வர்ணிக்க முடியாமல்
வையகமெங்கும்
வார்த்தை
தேடியலைகிறேன்

எழுதியவர் : ஜே.எஸ்.எம்.ஸஜீத் (3-Jan-18, 3:28 pm)
சேர்த்தது : ஜே எஸ் எம் ஸஜீத்
Tanglish : azhagi
பார்வை : 126

மேலே