தலைக்கவசம் உயிர்க்கவசம்

"Hell" என்பது நரகத்தைச் சேரும்
"Met"என்பது சந்திப்பைச் சாரும்
இதனில் ஒன்றைப்
புரிந்துக்கொள்வோம்
ஹெல்மெட் அணிவதைப்
பழகிக்கொள்வோம்

அ.ஜீசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (6-Jan-18, 6:32 pm)
பார்வை : 243

மேலே