காதல் பூ

மழைத்துளியில் பூத்த
மல்லிகைப் பூவே

மனதுக்குள் பூத்த
மத்தாப் பூவே


அழகழகாய் ரசிக்கிறேன்
அணுஅணுவாய் சிரிக்கிறேன்

வாழ்க்கையே ஒரு
வெள்ளைக்காகிதம்

வரைந்துவிட்டாள்
அதில் காதல் ஓவியம்

✍✍✍✍✍mk✍✍✍✍✍

எழுதியவர் : ச.முத்துக்குமார் (12-Jan-18, 5:55 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : kaadhal poo
பார்வை : 149

மேலே