ஹைக்கூ

பணம் வேண்டாம்
நேரில் வா பொங்கலுக்கு
வாசல் பார்க்கும் பெற்றோர்

மஞ்சு விரட்டு
ஆர்வமுடன் பார்க்கிறாள்
மாட்டை அடக்குகிறான் அத்தைமகன்

காணும் பொங்கல்
கண்டு களிக்கிறார்கள்
தொலைக்காட்சியில் புதுப்படம்

எழுதியவர் : லட்சுமி (14-Jan-18, 1:02 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 3734

மேலே