காதல், பாசம், சுகம், என்றால் அம்மா தான்

நான் அவளை நேசிக்கிறேன் என்ற வார்த்தைக்கு.... நான்இட்ட பெயர் அம்மா...

நினைவால் வாடியபோது நிலையாய் நீ என்னுடன் இருந்தாய் அம்மா...

தூக்கம் என்னை ஈர்க்கும் போது எனை சுகமாய் உறங்க வைத்தாய்யம்மா...

உன் போல் அன்பைக் காட்ட இவ்வுலகில் எந்த உறவும் இல்லையம்மா....

இனிஒரு யுகம் கிடைப்பின் நானே உன் மகனாய் பிறக்க வரம் வேண்டுகிறேனம்மா....

எழுதியவர் : மு நாகராஜ் (14-Jan-18, 11:05 pm)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 244

மேலே