மரணம் உடலுக்கு தான்

உடலுக்குத் தான் மரணம்.

மலர்கள் மலர்ந்து வாடி காய்ந்து மடிந்து போகும்.
அதற்கு முன்பாகவே மனித கைகள் கசக்கி எறிந்துவிடும்.
சிந்தனை சரியானால் மாற்றம் பிறந்திடும்.

உடலால் ஏது சொந்தபந்தம்?
நினைப்பில் இருக்கிறது.
மனதில் இருக்கிறது.
சிந்திக்கும் கருத்தில் இருக்கிறது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jan-18, 2:52 pm)
பார்வை : 893

மேலே