அன்பில் செல்வந்தன்

உடையலங்காரம், படையலங்காரம்,
வாகனம், ஆடம்பர பங்களா என்று புறவெளி பொருட்களை கணக்கீடு செய்தால் நானோ பரம ஏழை...

உள்ளத்தில் பெருகி வழியும் அன்பின் அடிப்படையில் கணக்கீடு செய்தால்,
நானோ எண்கள் முதிர்ந்து இறந்த நிலையில் கோடிகளில் புரள்கிறேன்..

என்ன கடன் வேண்டுமா?
எவ்வளவு வேண்டும்?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jan-18, 6:02 pm)
பார்வை : 1048

மேலே