விதவையின் வேதனை

ஆயிரம் கருக்களைப்பின்
அடிமடிவேதனை:
அணைவெடித்த நீராய்
கண்கள் பாய்ச்ச;
அவன் இன்னுயிர்
இனிவேண்டாமென
பிரிந்தப் போது:::
உயிரோடு கருகிய
சாம்பலானேன்.........
ரம்யா கார்த்திகேயன்

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (20-Jan-18, 1:16 am)
பார்வை : 190

மேலே