என் காதல் -2

விரலிடையில்
அமைதியாய் தான் இருக்கிறது
உன் விழி நோக்கும் வரை
என் தூரிகை.....

***
எதிரே
மைனா கண்கள்
பட படக்கும் போது
தலையின் மீது
கொட்டுகிறது
நைனாவின் கைகள்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (20-Jan-18, 3:54 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 148

மேலே