எல்லை

எல்லையுற்ற வாழ்வில்,
எல்லை அறியா! நிலையில்
கல்லையும், கல்வியையும்
நம்பும் மனித கூட்டத்தில் ஒருவன்.

வாழ்விற்கு எல்லை போடாமல்!
கருத்துத்திற்கு எல்லை போட்டு,
காலத்தை வெல்ல நினைத்து,
காலம் கொன்று வீழும்,
உங்களில் ஒருவன்...

எல்லை போட்டு மீள நினைப்பது மூடத்தனம்

"People laugh at me, because I'm different ;I laugh at them, because they are all the same"

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:35 pm)
பார்வை : 335

மேலே