உணர்ச்சி-தலைவன்

கடல் கொண்ட
எரிமலையும் வெடிக்கும்,
உயிர் கொண்ட
உள்ளமும் துடிக்கும்,
இரண்டும் உலகை மாற்றும்.

முடிந்த வரை வலி தாங்கு,
வலி தான் வழியாகும்!
வலியை வழி யாக்கிதான்
போக வேண்டும்...
உணர்வை உற வாக்கிதான்
வாழ வேண்டும்...

உணர்வு கொண்ட மனிதன்
கலைஞ னாகிறான்,
கலைஞன் கவி யனாகிறான்
கவிஞன் தலை வனாகிறான்.

முடி சூடுபவன் மட்டும் அல்ல,
முடிகொல் பவனும் தலைவனே!!!!

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:45 pm)
பார்வை : 4237

மேலே