இன்று நிஜம்
முடிந்ததும் முடிவதும் தடை
நேற்று நினைவாக,
நாளை நிழலாக..
இன்று நிஜம்!!!!
நிஜத்தில் நீ இல்லாத போது,
நினைவும் மாறாது???
நிழலும் மாறாது???
மாற்றம் மாறாது ....
உன் நிழலாக இல்லை,
உன் நிஜமாக.....
முடிந்ததும் முடிவதும் தடை
நேற்று நினைவாக,
நாளை நிழலாக..
இன்று நிஜம்!!!!
நிஜத்தில் நீ இல்லாத போது,
நினைவும் மாறாது???
நிழலும் மாறாது???
மாற்றம் மாறாது ....
உன் நிழலாக இல்லை,
உன் நிஜமாக.....