தேடல்

பிறப்பின் வாழ்வில்,
மனிதனின் தேடல்!
பாதியில் காணல்...

பருவத்தின் வாழ்வில்,
கல்வியின் தேடல்!
பாதியில் காணல்...

இளமையின் வாழ்வில்,
காதலியின் தேடல்!
பாதியில் காணல்...

கூட்டத்தின் வாழ்வில்,
நண்பனின் தேடல்!
பாதியில் காணல்...

நாளின் வாழ்வில்,
புதுமையின் தேடல்!
பாதியில் காணல்...

இறப்பின் வாழ்வில்,
என் சிறப்பின் தேடல்!
பாதியில் காணல்...

இறுதியில் நினைவுகள் மட்டும்......

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:59 pm)
சேர்த்தது : Arjun
Tanglish : thedal
பார்வை : 1217

மேலே