பேருந்து கட்டணத்தை ரத்து செய்

இலவசங்களை நிறுத்தாமல் விலைவாசிகளை உயற்றுவதென்பது ஏழை மக்களின் மேல் யானையின் சுமையை ஏற்றுவது போல்


தற்போது ஏற்றப்பட்டிருக்கும் பேருந்து மிக உயர்வால் ஏழை தொழிலாளிகள் மாணவர்கள் அவர்களில் படிப்பு சிந்தனை பொது மக்களின் அன்றாட வாழ்க்கை அனைத்தும் மிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது


இந்த அதிவேக உயர்வு கட்டணத்தால் ஏழை குடும்பங்கள் மிகவும் கஷ்ட படும் சூழலுக்கு தள்ளப் பட்டு குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றன குற்றம் அவர்களாதல்ல அவர்களை இந்த இக்கட்டான சூழலுக்கு தள்ளிய அரசாங்கமே

சிந்தித்து பாருங்கள் எத்தனை எத்தனை குடும்பங்கள் இன்னும் சரியான உணவு உடை இருக்க இடமில்லாத சூழல்
ஏன் சில இடங்களில் மின்சாரத்தை கூட உபயோகிக்க முடியாத நிலை இருக்கு

போற போக்க பாத்த அரசாங்கம் அறிவிக்கும் இலவசங்களை வாங்க கூட மக்கள் நம்ப நாட்ல இருபான்றது கேள்விக்கு குறித

ஆகையால் மக்கள் பயனடையும் அவகையில்லாத திட்டங்கள் அமைக்கப்பட்ட வேண்டு
திட்டத்தின் சூழலால் ஒரு பொது மக்கள் நிலைகள் மாறாது

இது என்னுடைய சொந்த கருத்து என் மக்களுக்கு என்றும் என் குரல்

படைப்பு
எழுத்து ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (25-Jan-18, 3:05 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 85

மேலே