கொழுக்கட்டை

கொழுக்கட்டை இறைவனிடம் வேண்டும் போது,
கோதுமைதான் அவர்தருவார்! அதனைக் கொண்டு,
கொழுக்கட்டை செய்வாயோ?வேண்டாம் என்று
குப்பையில் கொட்டுவாயோ உன்வி ருப்பம் !

எழுதியவர் : கௌடில்யன் (25-Jan-18, 9:05 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 146

மேலே