அன்பு என்னும் படகு

மலைமீதும் ஏறும் !
தலைமேலும் போகும் !
விலையில்லா அன்பைக்
கொலைசெய்வ தாரோ ?

எழுதியவர் : கௌடில்யன் (30-Jan-18, 10:25 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 229

மேலே