அருகில் அவள்
பக்கம்பக்கமாய் கவிதை எழுதி பழக்கமில்லை
பெண்ணே என் பக்கத்தில் நின்றடவுடன்
என் மனதில் எதுவும் தோனவில்லை
கண்முன் இருந்த காட்சிகள் யாவும் காணவில்லை
காண்கின்ற காட்சிகள் யாவும் மாயையாய் தெரிகின்றன
தெரிகின்ற பொருள்களில் எல்லாம் உன் பிம்பமே பொதிகின்றன
கண்டதை எழுதுபவன் கிறுக்கன்
கற்பனையில் கிறுக்குபவன் கவிஞன்
என்ற மொழியை உன் வழியே அறிந்தேன் பெண்ணே