சந்திர கிரகனம்

நிலவு பெண்னே!
ஏன் வெட்கத்தில் பதுங்கி கொண்டாய்!
உன்னை விட பேரழகி என்னவள் இருக்கிறாள் என்பதாலோ!?

எழுதியவர் : சுதாவி (2-Feb-18, 5:46 pm)
பார்வை : 60

மேலே