அக்கினிச் சுடரென ஆர்த்தெழும் எண்ணங்களை

கண்களின் அழகை வருணித்தால்
இவள் ஒரு கவிதை
அமுதப் புன்னகை இதழை வருணித்தால்
இவள் ஓர் இனிமை
சிந்தனையை சித்தத்தை அக்கினிச் சுடரென ஆர்த்தெழும்
எண்ணங்களை வருணித்தால்
இவள் பெண்களில் புதுமை !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Feb-18, 9:15 am)
பார்வை : 428

மேலே