காதல்

பச்சைபிள்ளை போல்

இருந்த

என்னை

பைத்தியக்காரியாய் மாற்றி

வேடிக்கைப் பார்க்கிறது

உன் காதல்....

எழுதியவர் : கிருத்திகா (4-Feb-18, 8:47 pm)
Tanglish : kaadhal
பார்வை : 113

மேலே