காதல் பரிசு

நீ சுவாசித்த காற்றை
நான் உள்வாங்கி கொண்டு
உன் மனம் எனும்
ஆழ்கடலில் மூழ்கி
காதல் எனும்
முத்தெடுக்க போகிறேன்..!
உயிரோடு வந்தால்
உன் இதயத்தை பரிசாய் கொடு
உயிரற்று வந்தால்
உன் உதட்டால் உயிர் கொடு..!
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (5-Feb-18, 8:40 pm)
Tanglish : kaadhal parisu
பார்வை : 186

மேலே