நட்பே சத்தியம்.

கடைசிவரை
சாத்தியமில்லா
காதலே..
உன் கல்லறையில்
எழுதிக்கொள்
நட்பு
ஒன்றே
கடைசிவரை
சத்தியம்
என்று..

எழுதியவர் : தோழி... (4-Aug-11, 6:01 pm)
சேர்த்தது : faheema
Tanglish : natpe sathiyam
பார்வை : 606

மேலே