தோள் சாய்ந்தேன் நான் காதலில்
நாள் சாய்ந்தது
மாலையில்
தோள் சாய்ந்தேன் நான்
காதலில்
நாள் முடியக்கூடாது என்று
வானத்துக்கு ஆணையிட்டேன் !
தோள் வலிக்கவே செய்யாது என்றான்
என் அன்புக் காதலன் !
நாள் சாய்ந்தது
மாலையில்
தோள் சாய்ந்தேன் நான்
காதலில்
நாள் முடியக்கூடாது என்று
வானத்துக்கு ஆணையிட்டேன் !
தோள் வலிக்கவே செய்யாது என்றான்
என் அன்புக் காதலன் !