வண்டியாய்

மரங்களையும்
மாடமாளிகைகளையும்
பின்னனோக்கித் தள்ளிவிட்டு
முன்னேறுகிறது வண்டி..

மனிதர்களையும்
மகாத்மாக்களையும்,
மிருகங்களையும்
பின்னே தள்ளிவிட்டு
முன்னேறிச் செல்கிறது-
காலம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Feb-18, 6:09 pm)
பார்வை : 76

மேலே