காதல் வதை

எலும்புக்கூட்டினுள்,
என் இ(ரு)தயத்தை சிறை வைத்த பின்னும்,
உன் நினைவுகள்,
அதை உடைத்தெறிந்து கொண்டு
என்னை வதைப்பதை எப்படி தடுப்பேன்..

நினைப்பதை நிறுத்திக்கொள்ளவா இல்லை
மூச்சை மட்டும் நிறுத்தி கொள்ளவா....

எழுதியவர் : சையது சேக் (11-Feb-18, 5:16 pm)
Tanglish : kaadhal vathai
பார்வை : 357

மேலே