அர்த்தமுள்ளது

அர்த்தமுள்ளது

மரமாய் மண்ணில்
வீழ்வதை விட
விதையாய் மண்ணில்
வீழ்வதில் தான்
அர்த்தமுள்ளது.......

எழுதியவர் : ஆர். கோகிலா (12-Feb-18, 12:01 pm)
பார்வை : 125

மேலே