முதுமை

முதுமைக்கும் இறப்பிற்கும் இடையில் - முட்பாதையில்
செருப்பின்றி நகர்கிறது
வாழ்க்கை...
ஆதரவு தந்து அழைக்கிறது
முதியோர் இல்லம்...

எழுதியவர் : செல்வி (12-Feb-18, 12:38 pm)
Tanglish : muthumai
பார்வை : 114

மேலே